வைகோ தேவர்களை கூப்பிடுறாரு….. நீ ஆம்பளையா இருந்தா நூறு பேரு அருவாளோட வா நான் ஒத்தையா வாரேன்னு….. |

Vaiko Challenging Thevar Community – 25 April 2016

வைகோ தேவர்களை கூப்பிடுறாரு நீ ஆம்பளையா இருந்தா நூறு பேரு அருவாளோட வா நான் ஒத்தையா வாரேன்னு….. நாகரிகமான அரசியல்வாதியின் அடாவடி  இதன்பிறகே போட்டியிட போவதில்லை என்ற அறிவிப்பு. அதுலையும் பாருங்க ஒருத்தன் போலிஸ் அராஜகம் ஒழிகன்னு கத்துறான்.
100 பேருடன் வேல் கம்புடன் வா- நான் தனியா வரேன்- ஆம்பளைன்னா வாடா நீ -கோவில்பட்டியில் கொந்தளித்த வைகோ

சென்னை: தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ நேற்று கொந்தளிப்பின் உச்சத்துக்கு போய்விட்ட சம்பவம் அவர் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் நிகழ்ந்துள்ளது. சட்டசபை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் பிரசாரம் செய்த வைகோ, அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். இதற்காக வைகோ வேனை விட்டு கீழே இறங்கியபோது ஒரு கும்பல், தேவர் சிலைக்கு அவர் மாலை போட எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் கடுப்பாகிப் போன வைகோ பிரசார வேனில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் திடீரென மைக்கை எடுத்து உணர்ச்சி பிழம்பாக வெடித்த நிலையில் பேசியதாவது: ஜாதியை சொல்லி இந்த தொகுதியில் வேலை செய்ய முடியாது. அங்கே கத்தி கொண்டிருப்பவருக்கு சொல்றேன்…. நீ ஜாதியை சொல்லி பண்ண முடியாது… இதுவே தேர்தல் இல்லைன்னா உள்ள வந்து மாலை போடுவேன்…. என்னை எவனும் தடுக்க முடியாது… நான் உள்ளே வந்தா எவனும் தடுக்க முடியாது…. 100 பேர் வந்தாலும் தடுக்க முடியாது… கலகம் வரும்கிறதால நான் பேசாம போறேன்…கலகம் வரும்கிறதால போறேன்… நீ 100 பேர் அரிவாள் எடுத்துட்டு வந்தாலும் நான் உள்ளே வருவேன்… தடுத்துருவியா? தடுத்து பார் பார்ப்போம்… என்னை நீ தடுத்து பாரு….என்னால பிரச்சனை வரக்கூடாதுன்னு இருக்கேன்… நீ 100 பேர் வேல் கம்பு எடுத்துட்டு வா…. நான் தனியே வரேன்.. நீ ஆம்பளைன்னா தடுத்து பாரு… ஆம்பளைன்னா வாடா நீ.. இவ்வாறு வைகோ பேசினார்
தடியடி
இதனைத் தொடர்ந்து வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்துவிட்டு பிரசாரம் செய்தார்.நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Katchi Videos Total Collections / Video Database

காணொளி தொகுப்பு ஆண்டு வாரியாக |

Video Collection Year Wise

இணைப்பு | Link
Total Collection | மொத்த தொகுப்பு http://tamilcat.com/?p=13271
2016 http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
Group objects to Vaiko garlanding Thevar statue

Tension prevailed at Vadakku Thittankulam in Kovilpatti on Sunday evening when a group attempted to prevent Vaiko, general secretary, Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) and coordinator, People’s Welfare Front (PWF), from garlanding the statue of Pasumpon Muthuramalinga Thevar.

The group expressed their dissent claiming that Mr. Vaiko spoke ill of the Thevar community in connection with a honour killing incident at Udumalpet.

Mr. Vaiko said every year he with his brother paid respects at the freedom fighter Muthuramalinga Thevar’s memorial in Ramanathapuram and also at the memorial of freedom fighter Puli Thevar. Despite the opposition, he garlanded the statue at Vadakku Thittankulam.

Police personnel at scene resorted to mild lathi charge at the agitating group.

Seven persons were taken into preventive arrest by Kovilpatti East police, sources said.

Subsequently, families and relatives of those in custody laid siege to Kovilpatti East police station seeking their release.

The group also reportedly sought the removal of Viduthalai Chiruthaigal Katchi flag at the locality, but the campaign organisers refused to remove it.

17-1460892911-vaiko-angry30600

(183)

Comments

comments

Category:

All Videos, Politics, Speech

Leave a Reply