கன்னடன் இதுவரை தமிழனுக்கு செய்த கொடுமைகள் | The Atrocities Committed by Kannadigas Against Tamils

*தமிழகத்திற்கு சேரவேண்டிய, ஈழம் போல இருமடங்கு பெரிய (42,250 ச.கி.மீ பரப்பளவு) நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளான். இது கர்நாடகத்தில் கால்வாசி ஆகும். மைசூர், பெங்களூர், மாண்டியா, கோலார், சாம்ராஜ் நகர் போன்றவை அடங்கும்

*காவிரி நீரை தேக்கிவைத்து வீணாக்கி தமிழக விவசாயம் 40% அழிய முக்கிய காரணமானான்

*1982 தமிழை பாடத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்து போராடிய 4 கோலார் தமிழர்களைச் சுட்டுக் கொன்றான்
மேலும் 15 பேரை பிடித்துக் கொண்டுபோய் கொன்று காணாமல் ஆக்கினான்

* 1991 காவிரிப் படுகொலை நடத்தி பல தமிழர்களைக் கொன்று ஒரு லட்சம் பேரை அகதியாக தமிழகத்திற்கு விரட்டினான்

* ஆங்கிலேயன் காலத்திலேயே மைசூர் சமஸ்தானம் மூலமாக பாலாறை சட்டத்திற்குப் புறம்பாக மறித்து பாதி நீரை எடுத்துக்கொண்டு மீதியையே தமிழகத்திற்கு விட்டான். இவனை பின்பற்றியே தெலுங்கன் மீதி தண்ணீரையும் மறித்து பாலாற்றின் தண்ணீரே வரவிடாமல் தடுத்தான்.

*தமிழகத்தின் சொத்தான கோலார் தங்கச் சுரங்கம் முழுவதையும் தோண்டி தங்கம் அனைத்தையும் எடுத்துக்கொண்டான்.

* வீரப்பனார் தேடுதல் என்ற பெயரில் 57 தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தான். 89 பேரைக் கொலை செய்தான். 270 பேரை ஊனமாக்கினான்.

* 1999 ல் மத்திய அரசு பணிக்கு முறைப்படி தேர்வான 26 தமிழர்களை கர்நாடகத்தில் பணிசெய்ய விடாமல் ஏ.ஜி.ஓ என்ற நாற்பது நாட்கள் போராட்டம் நடத்தி விரட்டியடித்தான்

* திருவள்ளுவர் சிலையைத் திறக்கவிடாமல் செய்து அதன் சுற்றுப்புறத்தை மலம் கழிக்கும் இடம் ஆக்கினான்

* கோயில்களில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை அழித்துவிட்டான். கல்வெட்டுத் துறையில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய தமிழ் கல்வெட்டுகளைக் கொடுக்காமல் தொடர்ந்து பராமரிப்பில்லாமல் போட்டு அழிக்கிறான். இதுவரை 500 க்கும் மேற்பட்டவை அழிந்துவிட்டன.

* ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழகத்தை அளிக்க மறுப்பதுடன் ஒகேனக்கல்லே எங்களுடையது என்று பிரச்சனை செய்கிறான்

* 267 தமிழ்ப்பள்ளிகளில் 147 பள்ளிகளை மூடிவிட்டான்

* இன்று பெங்களூர் திருக்குறள் மன்ற நூலகத்தை சூறையாடியுள்ளான்

கன்னடன் மனிதனே இல்லை
சிங்களவனுக்கு சளைத்தவனும் இல்லை.


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
13012846_689434664493523_6838190146813208434_n

13087866_976461505735302_6437514127950147505_n 13012883_976461489068637_6220709836231132175_n 13006557_976461472401972_3218138140412216220_n

(64)

Comments

comments

Category:

All Videos, History, Tamil

Leave a Reply