இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கு அரசியல் கட்சிகள் மீது போடப்பட்ட வழக்குகள்…

நாம் தமிழர் கட்சி மீது ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை…

நாங்கள் ஒழுக்கம் கெட்ட கருணாநிதி ஜெயலலிதாவை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல

6 படை கட்டி போரிட்ட வீர தமிழன் தேசியதலைவர் பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள்…

பிரபாகரனின் பிள்ளைகள்- அண்ணன் சீமானின் வளர்ப்புகள் நாம் தமிழர் கட்சியினர்….

நாம் தமிழர் என்று பெருமை கொள்வோம்

13087517_239974996390710_8796321495830564148_n


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(34)

Comments

comments

Category:

All Videos, News, NTK, Politics

Leave a Reply