அன்று சொன்னார் !!! இன்று செய்து காட்டி இருக்கிறார் சீமான் !!! | Seeman Has Done What He Said Before

நாளு தேனீர் பலகையை போடு நான் பிரச்சாரம் பன்றேன்.. சென்ற ஆண்டு சொன்னார் செந்தமிழன் சீமான்.. இன்று செய்தும் காட்டி இருக்கிறார்..  கொளுத்தும் வெயிலில் தேநீர் கடை பலகையின் மீது பரப்புரை செய்யும் அண்ணன் #சீமான்..#சேலம் சங்ககிரியில்…

மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி.

 

லெனின் முதன் முதலில் பேசியது ஒரு ஓட்கா அருந்தும் மேஜைலதான், ஹிட்லரும் கூட்டமாக மக்கள் இருந்தால் உடனே ஏதாவது மேஜையை எடுத்துவந்து பேசுவார் அதேமாதிரிதான் அண்ணன் சீமான் டீ கடை பெஞ்சை எடுத்துபோட்டு தனது இனத்தின் அவலங்களை முழங்கிக் கொண்டுள்ளார் இதுதான் எளிய மக்களின் புரட்சி…

#‪#‎உறுதியாக‬ சொல்றேன் இந்த மாதிரி வேற எந்த கட்சி தலைவனும் ஏன் வட்ட செயலாளர் கூட இதை செய்ய மாட்டான் நாங்கள் யதார்த்தவாதிகள்தான் அதனால்தான் அசாத்தியமான வேலைகளை செய்றோம்…

 

காசு இல்லை என்று கவலை படாதே டீ கடைல டேபிளை கடன் வாங்கி போடு பின்னாடி 10 *10 பதாகை வைத்து விடு நான் வந்து பேசுறேன் மக்களிடம் அரசியல் செய்ய பணம் தேவையில்லை தூய மனம் தான் தேவை என்று எங்களிடம் சென்னார். ஆனால் அதை தமிழக விதிகளில் கொளத்தும் வெயில் சாத்தியமாகி கொண்டு இருக்கிறான் சீமான்

12923135_225332244521652_3829883485054858727_n


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(14)

Comments

comments

Leave a Reply