26.04.2016 – சீமான் வேட்ப்புமனு தாக்கல் செய்தார்
Seeman Files Nomination for Cuddalore Constituency – 26 April 2016


நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Katchi Videos Total Collections / Video Database

காணொளி தொகுப்பு ஆண்டு வாரியாக |

Video Collection Year Wise

இணைப்பு | Link
Total Collection | மொத்த தொகுப்பு http://tamilcat.com/?p=13271
2016 http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
Seeman 20160426 Files Nomination for Cuddalore Constituency

Seeman Files Nomination for Cuddalore Constituency – 26 April 2016

26.04.2016 அண்ணன் சீமான் வேட்ப்புமனு தாக்கல் செய்தார்

கடலூர்: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ரூ.35.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி கயல்விழி பெயரில் ரூ.52.25 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும், அறிமுகம் செய்து வைத்தும் பேசிய சீமான், கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் சீமான் தமக்கும் தனது மனைவிக்கும் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: -சீமானிடம் கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 உள்ளது. -ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது -150 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளன. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 ஆகும். -அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை -தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். -சீமான் தன்மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீமான் மனைவி கயல்விழி சொத்து விவரம்: -கையிருப்பாக ரூ.35 ஆயிரம், பத்திரங்களில் முதலீடாக ரூ.80 ஆயிரம் உள்ளது – வங்கிகளில் இருப்பாக ரூ.55ஆயிரம்.. -ரூ.16லட்சம் மதிப்புள்ள கார், -160 கிராம் எடையுள்ள தங்க நகைகள்..இதன் மதிப்பு ரூ.52,25,031 ஆகும். -அசையா சொத்தாக நிலம், வீட்டுமனையாக ரூ.29 லட்சம் மதிப்பில் சொத்து..இவைகளின் மொத்த மதிப்பு ரூ.81.25 லட்சமாகும்.

Naam Tamilar Katchi Senthamilan Seeman Speech at 2016 Tamil Nadu MLA / State Legislative Assembly Election Campaign Pothukoottam / Public Meeting | Tamil Parai | Tamil Cat | Tamil Amma | Tamilan Seeman Videos

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் எழுச்சியுரை / உரை / பேச்சு – 2016 தமிழ்நாடு எம்.எல்.ஏ / மாநில சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் | தமிழ் பறை | தமிழ் அம்மா | தமிழ் கேட் | தமிழன் சீமான் வீடியோஸ்

தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது…………………மேலும் படிக்க – http://tamilcat.com/?p=17402

Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Thamizhar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website………To Read More http://tamilcat.com/?p=17402

(675)

Comments

comments

Leave a Reply