Other Videos You May Like | நீங்கள் விரும்பக்கூடிய மற்ற வீடியோக்கள்

Beef Politics-SEEMAN Attacks BJP, RSS,VHP
இந்துத்துவா இயக்கங்களின் மாட்டுக்கறி அரசியல்-தோலுரிக்கும் சீமான்

பறை ஆட்டம் – கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்
பறை ஆட்டம் கலை நிகழ்ச்சி – வீரத்தமிழர் முன்னணி
தமிழர் மெய்யியல் மரபை மீட்கும் கிராமப் பூசாரிகள் மாநாடு — நாம் தமிழர்

நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year இணைப்பு | Link
2016, 2017, 2018 ………. http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)




Seeman 20151115 Thee Magazine Third Year Event

15/11/2015 தமிழ் மாநில மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் மற்றும் ” தீ இதழ் ” மூன்றாம் ஆண்டு துவக்க நிகழச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது……
நிகழ்வில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மாணங்கள் பின்வருமாறு
1.டிசம்பர் 15 அரவம்குறுச்சியில் “அப்துல் ராகுஃபு” 20ஆண்டு நினை வேந்தல் கூட்டத்தை மிக பெரிய அளவில் நடத்துவது
2.தீ இதழ் கட்சியின் பொது இதழாக ஏற்க்கவேண்டும்
3.அனைத்து மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளர்களும் ஒரு தொகுதிக்கு குறைந்தது 10 நபர்களை ஆண்டு சந்தா பெறவைத்து தருதல்.
4.தீ இதழினை கண்டிப்பாக மாணவர் பாசறை நிறுவாகிகள் பெற்று மக்களிடம் கொண்டு அடைய செய்ய வேண்டும்
5.முகநூலில் மாணவர் பாசறை ஒருகிணைப்பார் பதிவிடும் முகப்பு படத்தை அனைவரும் பதிவிடுதல்
அகிய முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு செய்திகள் :
மாணவர் பாசறை வலைத்தளத்தினை அண்ணன் செந்தழிமர் திறந்து வைத்தார்
(www.ntkstudents.com)
இவ் வலைத்தளத்தில் மாணவர் பாசறை குறித்த செய்தி இடம் பெறும்.
மேலும் தீ இதழில் கட்டுரை,கவிதை,செய்திகளை பகிர்ந்துக் கொள்ள வசதிக்காக www.thee.co.in என்ற தளம் அண்ணன் அவர்களால் துவக்கப்பட்டது
……***********************************….
அனைத்து நிலை மாணவ பாசறை தோழர்களும் தங்கள் களப்பணியில் வேகம் காட்ட வேண்டும் – இடும்பை கார்த்திக் ,தேவா நன்றி!
நாம் வெள்ளோம்!

(229)

Comments

comments

Category:

All Videos, NTK, Photo, Seeman

Leave a Reply