சீமான் ஊடக நேர்காணல் – இலங்கை மீது சர்வதேச விசாரணை | Seeman Press Interview at Demonstration wanting International Probe on Sri Lanka War Crimes | 27 September 2015

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக தலையீடற்ற இலங்கை இல்லாத பன்னாட்டு விசாரணை வேண்டும் அண்ணண் சீமான் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் 27-09-2015

Other Videos You May Like | நீங்கள் விரும்பக்கூடிய மற்ற வீடியோக்கள்

Naam Tamilar Demonstration for International Probe on Sri Lanka War Crimes at Bangalore

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச பன்னாட்டு விசாரணை வேண்டும் – பெங்களூருவில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தில் அண்ணண் தமிழ்ச்செல்வன்

நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டு

Video Collection Year

இணைப்பு | Link
2016, 2017, 2018 ………. http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)




 

 

 

 

 

சீமான் ஊடக நேர்காணல் – இலங்கை மீது சர்வதேச விசாரணை – ஆர்ப்பாட்டம் |
Seeman Press Interview at Demonstration wanting International Probe on Sri Lanka War Crimes | 27 September 2015

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் இதனை கண்டித்துள்ளன.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை கண்டித்தும், இலங்கை மீது வெளிப்படையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘இலங்கை அரசின் போர் குற்றங்கள் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் என்றால், நியாயமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு விசாரணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், தடா.சந்திரசேகரன், ராவணன், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, ஏழுமலை, ரமேஷ், ராஜேந்திரன், சஞ்சீவிநாதன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

Seaman, Director Seeman, Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, Movie Director Seeman, Tamilnadu Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், தமிழ்நாடு அரசியல்வாதி சீமான், சீமான் செய்தியாளர் நேர்காணல், சீமான் செய்தியாளர் நேர்காணல் 2015, சீமான் செய்தியாளர் நேர்காணல் 2015 ஜனவரி, சீமான் பத்திரிக்கையாளர் நேர்காணல், சீமான் ஊடகவியலாளர் நேர்காணல், ஊடக நேர்காணல் காணொளிகள், அரசியல்வாதி ஊடக நேர்காணல் காணொளிகள், Seeman Press Interview, Seeman Press Interview 2015, Seeman Press Interview 2015 January, Press Interview Videos, Politician Press Interview Videos, Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், Naam Tamilar Demonstration, Naam Tamilar Katche Demonstration, Naam Tamilar Katchi Demonstration, Naam Tamizhar Demonstration, Naam Tamizhar Katchi Demonstration, Naam Tamizhar Katche Demonstration, Naam Thamilar Demonstration, Naam Thamilar Katchi Demonstration, Naam Thamilar Katche Demonstration, Naam Thamizhar Demonstration, Naam Thamizhar Katchi Demonstration, Naam Thamizhar Katche Demonstration, Naam Tamilar Party Demonstration, Naam Tamilar Political Party Demonstration, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம், நாம் தமிழர் ஆர்ப்பாட்டம், அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம், தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம், தமிழ் தேசிய கட்சி ஆர்ப்பாட்டம், அரசியல் ஆர்ப்பாட்டம், இந்திய அரசியல் ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு அரசியல் ஆர்ப்பாட்டம், அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம், இந்திய அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம், தமிழ் தேசிய கட்சி ஆர்ப்பாட்டம்,

(259)

Comments

comments

Category:

All Videos, Eelam, Interview, News, NTK, Politics, Seeman

Tags:

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply