Old Grandpa Asking Seeman to Speak After Taking Some Juice that he has brought for Seeman

எங்களுக்கா வெயிலில் இப்பிடி பேசி பேசி, தொண்டை வலிக்க வியர்வை உடலை ஊரபோடும் அளவிற்கு இப்படி தொப்பலா நனைந்து பேசிறீயே மகனே!!

இந்தாடா இதை குடிச்சிட்டு பேசு என அன்பு மிகுதியால் அண்ணன் சீமானுக்கு குளிர்பானம் கொடுத்த பெரியவர்..

அனைவரின் கண்களிலும் கண்ணீர்..

ஊரானுக்கே தொண்ட வறண்டு போக பேசினேன்!!

எனக்கும், என் சொந்தபிள்ளைகளுக்கு எப்படி பேசுவேனு கற்பனை பண்ணிபார் என்று இரண்டாண்டுகளுக்கு முன் அண்ணன் சீமான் சொன்னது நினைவுக்கு வந்துபோனது…

இவன் சத்தியத்தின் பிள்ளை என்பது உறுதியானது..

13087382_247178589003684_4013878904489357165_n










நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Katchi Videos Total Collections / Video Database

காணொளி தொகுப்பு ஆண்டு வாரியாக |

Video Collection Year Wise

இணைப்பு | Link
Total Collection | மொத்த தொகுப்பு http://tamilcat.com/?p=13271
2016 http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)




(990)

Comments

comments

Category:

All Videos, NTK, Politics, Seeman

Leave a Reply