ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் உள்ள வலைப்பின்னல்

பீட்டா அமைப்பிற்கு பின்னால் இருந்து வேலை செய்வது எல்லாம் இந்தியாவிலுள்ள தொண்டு நிறுவனங்கள். அதுவும் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கியமான அமைப்புகள், நபர்கள்.

இவர்களில் பல அமைப்புகள் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து செயல்படுகின்றன.

இந்த அமைப்புகளில் இருப்பவர்கள் பலமான அரசியல், அதிகார, ஆதிக்கவர்க்க, பொருளாதார பின்புலத்தை கொண்டு மிக நுணுக்கமாக செயல்படுகின்றனர்.

……

PETA is not 100% responsible for Jallikattu Ban

PETA is guard for Indian NGO’s like AWBI, BLUECROSS, PFA, FIAPO, CUPA etc

OVERSEAS NGOS LIKE WSPA HSI USI etc

and Individuals like RadhaRajan, Soumya Reddy and Gauri Malekhi etc.

காளைகளை காட்சி பட்டியலில் சேர்க்கும்வரை பீட்டா சீன்லேயே இல்லை. அதுவரை வேலை செய்தது இந்திய, தமிழக தொண்டு நிறுவனங்கள் மேனகா காந்தியின் (BJP) (People for Animals) உட்பட….

இந்த அமைப்புகள் சந்தித்து முறையிட்டது அன்றைய (காங்கிரஸ்) அமைச்சர்களான ஜெயராம் ரமேஷ் மற்றும் சசி தரூர்.

அன்றைய அரசு காளைகளை காட்சி பட்டியலில் சேர்த்தவுடன், பீட்டா முதலில் நீதிமன்றம் செல்கிறது.

எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டிருந்த இந்திய தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பாக பீட்டா பின்பு சென்று தடை வாங்கியுள்ளன

நாம் இப்போது பீட்டாவை (Poorva Joshipura) மட்டுமே எதிர்த்துகொண்டிருக்கிறோம்

அப்படியானால் எல்லா வேலைகளையும் பார்த்த

மேனகா காந்தி (BJP)
ஜெயராம் ரமேஷ் & சசிதரூர் (Congress)
சின்னி கிருஷ்ணா
நந்திதா கிருஷ்ணா
கார்ப்
இராதாராஜன்
சவுமியா ரெட்டி
கவுரி மாலேகி
AWBI
BLUECROSS
FIAPO
CUPA
PFA
SPCA
HAS
USI
HSI
WSPA

எடுத்துகாட்டிற்கு

பூர்வா ஜோசிபூரா PETA India வின் தலைவராகவும், PETA Foundation USA வின் துணை தலைவாராகவும் உள்ளார்.

சின்னிகிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். அவர் எத்தனை அமைப்பில் உள்ளார் என அட்டவணையை பாருங்கள். சோ-வின் உறவினரும்கூட…

சின்னிகிருஷ்ணாவின் மனைவிதான் நந்திதா கிருஷ்ணா

http://www.nandithakrishna.in/career.html

இவரும் இரு விலங்குகள் நல அமைப்பில் உள்ளார். சிறுவயது முதலே சசிதரூர் நண்பர்.

ராதாராஜன் சென்னையை சேர்ந்த இந்து ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர், விலங்குகள் நல ஆர்வலர், vigilonline ல் எடிட்டர்

சவுமியா ரெட்டி என்பவர் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள். இவரும் இவரின் கணவரும் AWBIல் உள்ளனர். மேலும் மகிளா காங்கிரஸின் மாநில தலைவராக உள்ளார்

கவுரி மாலேகா டேராடூனில் SPCA என்ற அமைப்பிலும், AWBI மற்றும் PFA லும் உள்ளார்

வழக்காடிய NGO-க்கள்

PETA India (PETA Foundation USA)
AWBI (India)
FIAPO (India)
CUPA (India)
PFA (India)
HSI (USA)

தனிநபர்கள்

இராதா ராஜன் (சென்னை)
சவுமியா ரெட்டி (பெங்களூர்)
கவுரி மாலேகா (டேராடூன்)

விலங்குகள் என்பவை மனிதனின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடனும், பண்பாட்டுடனும் நெருங்கிய தொடர்புடையது.

இந்தியாவிலுள்ள சில அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து விலங்குகளை காப்பாற்ற போகிறோம் என செயல்பட தொடங்கியிருப்பது, இயற்கைக்கு முரணான, மிகப்பெரிய பொருளாதார மற்றும் பண்பாட்டு சீரழிவையே தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே கொண்டுவரும்

……

Network Behind Jallikattu Ban (1)

Network Behind Jallikattu Ban (2) Network Behind Jallikattu Ban (3) Network Behind Jallikattu Ban (4) Network Behind Jallikattu Ban (5) Network Behind Jallikattu Ban (6) Network Behind Jallikattu Ban (7) Network Behind Jallikattu Ban (8) Network Behind Jallikattu Ban (9) Network Behind Jallikattu Ban (10) Network Behind Jallikattu Ban (11) Network Behind Jallikattu Ban (12) Network Behind Jallikattu Ban (13) Network Behind Jallikattu Ban (14) Network Behind Jallikattu Ban (15) Network Behind Jallikattu Ban (16) Network Behind Jallikattu Ban (17) Network Behind Jallikattu Ban (18) Network Behind Jallikattu Ban (19) Network Behind Jallikattu Ban (20) Network Behind Jallikattu Ban (21) Network Behind Jallikattu Ban (22) Network Behind Jallikattu Ban (23)  Network Behind Jallikattu Ban (25) Network Behind Jallikattu Ban (26) Network Behind Jallikattu Ban (27) Network Behind Jallikattu Ban (28) Network Behind Jallikattu Ban (29) Network Behind Jallikattu Ban (30)

(60)

Comments

comments

Leave a Reply