வெறித்தனமாக களமாடும் நாம் தமிழர் | Naam Tamilar Campaigning Ferociously says Ravindran Duraisamy – 10 April 2016

வெறித்தனமாக தமிழக அரசியலில் இயங்கும் நாம் தமிழர் கட்சியும் அதன் தொண்டர்களும்..

ஐயா ‪#‎இரவீந்திரன்_துரைசாமி‬
அரசியல் பார்வை..

மிக வெறித்தனமாக களமாடும் நாம் தமிழர் தொண்டர்கள்…இவர்களை சாதாரணமாக எடை போட முடியாது ரொம்ப நுண்ணியமா நுணுக்கம பல அரசியல் வியுகங்கள் பண்ணிருக்காங்க.

கரைபடியாத புனிதர்கள் நாம் தமிழர் கட்சி..

ஏதோ ஒரு புள்ளி மாற்றத்தை விதைக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தொண்டன் நினைப்பதாலேயே வீரியமாக செயல்படுகிறார்கள்.Full Debate | முழு நேர்காணல்If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
Ravindran Duraisamy 20160410 Naam Tamilar Campaigning Ferociously

(154)

Comments

comments

Leave a Reply