பெங்களூரில் சோழர் கோவில்கள் | Chola-Built Temples in Karnataka

வெங்கலூர் (பெங்களூர்) மற்றும் அதைச் சுற்றிலும் சோழர் கட்டிய கோவில்கள் பல உள்ளன.

பழைய பெயர்கள் மறைந்துவிட்டன. தற்போதைய பெயரையே தருகிறேன்.

எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘castes and tribes of india’ volume-5′ ல் கி.பி ஒன்றிலிருந்து 1024ல் சோழர்கள் பெங்களூரைக் கைப்பற்றும் வரையான காலத்தில் பெங்களூரை ஆண்ட மன்னர்கள் பற்றி கூறியுள்ளார். ‘கொங்குதேச ராஜாக்கள்’ (Kongu chronicle) இதற்கான குறிப்புகளை வழங்கியுள்ளது.

பெங்களூரில் மரதஹல்லி (marathahalli)ல் உள்ள சோமேஸ்வர ஆலயத்தில் 1304ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது. இதில் இப்பகுதியின் பழைய பெயர் நெற்குந்தி (nerkundi)என்று குறிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெங்களூரின் அகரா (agara) பகுதியில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான மற்றொரு சோமேஸ்வரசுவாமி கோயிலும் சோழர்கள் கட்டியதே. பெங்களூரின் வசந்தபுரத்தில் ‘வசந்த வல்லபரயர்’ ஆலயமும் சோழர்காலத்தில் கட்டப்பட்டதே.

பெங்களூரின் நாகரத்பேட் (nagarathpet)ல் உள்ள 800ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள்- காமதேஸ்வரர் கோயிலும் சோழர் காலத்தைச் சேர்ந்தது. பெங்களூர் புறநகரில் உள்ள ஹொஸ்கோட் (hoskote) தாலுகாவில் கோண்ட்ரஹல்லி (kondrahalli)ல் உள்ள தர்மேஸ்வரர் ஆலயம் 1065ல் சோழர்களால் கட்டப்பட்டது. பெங்களூரில் அனேகல் (anekal) தாலுகாவில் ஹுஸ்கூர் (huskur)ல் மதுரம்மன் ஆலயம் உள்ளது. இதுவும் 11ம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும்.

பெங்களூர் அருகே ஹெப்பல் (hebbal) எனுமிடத்தில் உள்ள ஆனந்தகிரி குன்றுகளில் உள்ள ‘ஆனந்த லிங்கேஸ்வரர்’ கோவில் சோழர்கள் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. கட்டியது யாரென்று ஆராயப்படவேண்டும். இதேபோல பெங்களூர் நகருக்குள் மற்றொரு மதிவாலா சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதையும் சோழர்களே கட்டியுள்ளனர். இதில் 1247 மற்றும் 1365ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. பெங்களூரின் காங்கேரி (kangeri)ல் ஈஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. இதுவும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
இது போக முக்கியமானவை,

1)பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் இக்கோவில் பெங்களூரில் பேகூர்(Begur, Bangalore) என்ற இடத்தில் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் வெப்பூர் ஆகும். தமிழ் கல்வெட்டுகள் கொண்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. நாகேஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழேஸ்வரர் என்று பெயர்பெற்றுள்ளது.

2) சொக்கப்பெருமாள் ஆலயம் பெங்களூரில் உள்ள தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இதன் பழைய பெயர் தொம்பலூர் அல்லது தேசிமாணிக்கப் பட்டணம் ஆகும். பெங்களூரை இலைப்பக்கநாடு என்றும் தென்கன்னடப் பகுதியை தடிகைப்பாடி என்றும் இக்கோவில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. 1258ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆலால நம்பியார் என்பவர் பூசாரியான ‘மணலி திரிபுரந்த ஆசாரியார்’ என்பவருக்கு வழிபாட்டுக்கென வழங்கிய கொடையைக் கூறுகிறது. 1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் அழகியர் என்பவர் கதவுகள் அளித்தது பற்றியும் மற்றொன்று இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த ‘திரிபுராந்தகன் செட்டியார்’ மற்றும் அவரது மனைவி ‘செட்டிச்சி பார்ப்பார்த்தி’ ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம் பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது. (சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )

3) போகநாதீஸ்வரர் ஆலயம் நந்திமலை அடிவாரத்தில் சிக்கபல்லப்பூர் (chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தில் உள்ளது. தமிழ் கல்வெட்டுகள் கோவில் சுவரில் காணப்படுகின்றன.

4) சோமேஸ்வரர் ஆலயம் பெங்களூரில் உல்சூர் அல்லது ஹலசூரு என்ற இடத்தில் உள்ளது. 63நாயன்மார்களின் (தமிழர்கள்) சிலைகளும் உள்ளன.

5)கோலாரம்மன் ஆலயம் கோலார் (kolar) நகரத்தில் அமைந்துள்ளது. இதைக் கட்டியது ராஜேந்திர சோழன் ஆவான். முழுக்க முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன. (epigrapha carnatica vol 10 insc of kolar taluk)

6)முக்தி நாதேஸ்வரர் ஆலயம் நீலமங்கல தாலுகாவில் பின்னமங்கலா (binnamangala) என்ற என்ற இடத்தில் உள்ளது. குலோத்துங்க சோழன் காலத்தில் 1110ல் கட்டப்பட்டுள்ளது. உடையான் ராஜராஜ குலோத்துங்கன் (எ) குலோத்துங்க சோழன் அதிமூர்க்க செங்கிராயன் எனும் பெயருடைய இப்பகுதியின் நிர்வாக அதிகாரியும் மன்னனும் ஆகிய சோழமன்னன் விக்கிரம மண்டலத்தில் உள்ள குக்கனூர் நாட்டின் விண்ணமங்கலம் ஊரின் சுற்றியுள்ள நிலங்களை முத்தீஸ்வர உடைய மகாதேவருக்கு (இக்கோயில் கடவுள்) தேவதானமாக அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. (epigrapha carnatica vol 9 insc of nelamangala taluk, no:3)

7)சித்தேஸ்வரம் ஆலயம் சோழதேவனஹல்லி (soladevanahalli) எனும் இடத்தில் உள்ள முத்தரையஸ்வாமி கோவில் என்ற கோவில் உள்ளது. ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

8)பிடாரி சாமுண்டேஸ்வரி ஆலயம் இந்த கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை. நீலமங்கலா அருகே மைலானஹல்லி (mailanahalli) என்ற ஊரின் நுழைவாயிலில் இரண்டாம் அடுக்கில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது. ராஜராஜசோழன் காலத்தையதான அதில் அப்பகுதி குக்கனூர்நாடு என்றறியப்பட்டதாகவும் அது விக்கிரமசோழ மண்டலத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் அறியக்கிடைக்கிறது.

மேலும், நீலமங்கலா தாலுகாவில் அ) மாதிகேரே (madikere)ல் உள்ள மாதேஸ்வரர் ஆலயம், ஆ)ஐங்கந்தபுரம் (ayinkandapura)ல் உள்ள கோபாலகிருஷ்ண ஆலயம், இ)சோலதேவன ஹல்லி தர்மேஸ்வர ஆலயம், ஈ) ஹெக்குண்டா (heggunda)ல் உள்ள மல்லிகார்ஜுன ஆலயம், தேவனஹல்லி தாலுகாவில் உள்ள அ) கங்கவாரா ஔடப்பன்ஹல்லி (gangavara chowdappanhalli)ல் சோமேஸ்வரர் ஆலயம் ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ள அ)கடுகோடி (kadugodi) காசி விஸ்வேஸ்வரர் ஆலயம் சன்னபட்டண தாலுகாவில் உள்ள அ)மல்லூர் பட்டண (malurpatana)ல் நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும் அரக்கேஸ்வரர் ஆலயம் ஆ)குட்லூர் (kudlur)ல் ராமதேவ ஆலயம் மற்றும் மங்கலேஸ்வரர் ஆலயம் இ)சிக்கமலூர் (chikkamalur)ல் அரக்கேஸ்வரர் ஆலயம், கோபாலஸ்வாமி ஆலயம், மற்றும் காளீஸ்வரர் ஆலயம் ஈ)தொட்டமலூர் (doddamalur)ல் அப்ரனேயஸ்வாமி ஆலயம் போன்றவையும் சோழர்காலத்தவையே ஆராய்ந்தால் நிறைய சான்றுகள் கிடைக்கும்.

நன்றி: www.mayyam.com/talk/showthread.php?10458-A-brief-study-on-Chola-built-temples-in-Karnataka

https://en.m.wikipedia.org/wiki/List_of_Chola_temples_in_BangaloreA brief study on Chola-built temples in Karnataka

(1) Panchalingeswara Temple

The Panchalingeswara Temple is in Begur in Bangalore. This is a Chola Temple with Tamil Inscriptions was built about 1000 year ago. There are five sanctums in which five different granite Linghams are enshrined and one bears the name Sri Choleshwara.

(2) Chokka Perumal Temple – Domlur, Bangalore

The Chokka Perumal Temple is situated in Domlur in Bangalore. This was a Chola period Temple with Tamil Inscriptions on the walls of this temple.

This Temple is located in the village earlier known as Tombalur (the present Domlur) alias Desimaanikka Pattinam in the region of Ilaippakka Nadu (the present city of Bangalore) of the country the Thadikaipaadi (in South Karnataka). With the capture of the Thadikaipaadi region by the Chola Emperor Rajaraja Chola – 1 of Tamil Nadu in A.D.998, it was renamed as Rajaraja Chola Valanaadu. This Vaisnavite Temple with two storeys was constructed by a Tamil Chettiar named Thiripuraanthakan of Talaikkaadu and his wife Chettichchi Parpathi along with some other Chettiars with the image of (Lord Vishnu) consecrated named as “Thiripuranthaka Perumal” during the period of rule of Rajaraja Chola – 1.

With the death of Rajaraja Chola – 1 in A.D.1014 and the acendence of his son Rajendra Chola – 1 on Chola throne in Tamil Nadu, the Thadikaipaadi was renamed as Rajendra Chola Valanaadu. In the year A.D.1258 Aalala Nambiyar gave donations on the temple to Priest Manali Thiripurantha Aasaariyaar of that time to conduct the daily Poosai valipaadukal and maintenance of the temple. It appears it was during this period the presiding deity of this temple also came to be known as Chokka Perumal. It is also known that there had been a big lake closer to this temple at that time for the use of water for all temple ritual purposes.
Refer – Epigraphica Carnatica – Vol 9, Inscriptions of Bangalore Taluk – No:10 & 13.

(3) Boginandeeswara Temple

The Boginandeeswara Temple is situated on Nandi Hills 50 km away from Bangalore. This was a Chola period Temple with Tamil Inscriptions on the walls of this temple.

(4) Someswara Temple

The Someswara Temple is situated in Ulsoor in Bangalore. This was a Chola period Temple and has the images of the 63 – Tamil Saiva Saints within the temple.

(5) Kolaramma Temple

The Kolaramma Temple is situated at Kolar about 60 km away from Bangalore. This was a Chola period Temple built by Rajendra Chola – 1 (A.D.1012-1044) and has the image supposed to be that of Rajendra Chola – 1. The walls of this temple is fully covered with many Tamil Inscriptions.
Refer – Epigraphica Carnatica – Vol 10, Inscriptions of Kolar Taluk – No:.

(6) Mukthi Natheswara Temple – Binnamagala, Nelamangala Taluk

The Mukthi Natheshwara Temple is located in Binnamangala at Nelamangala taluk 60 Km away from Bangalore apparently built during the period of Kulothunga Chola – 1 (A.D.1069-1120) of Tamil Nadu. There is a stone image in front of the Temple which mentions in the Year A.D.1110 during the 41st year of the Chola king the administrative officer of the region “Udaiyaan Rajaraja Kulothungan alias Kulothunga Chola Athimuurkka Chengiraiyaan”, made ‘endowments of surrounding lands and other donations – (devadanam)” to the the presiding deity (God Siva) of the temple namely (then known as) “Muththeeswarem Udaiya Mahathevar” of the village Vinmamangalam of Kukkanur Nadu of Viikkiramachola Mandalam. He arranged these details to be inscribed on a stone and planted therein.

Note:
This stone Inscription Panel can be seen even today planted within the temple premises. Opposite the temple in the front there are three sculptures, one of which is of interest. This is a sculpture of a devotee wearing a head turban and with clasped hands on a single stone (about 2 1/2 ft ht approx) which the nearby villagers hold is the stone image of the Chola king Kulothunga Chola – 1, whereas from the inscription on the stone panel it is confirmed as that of the Chola admistrative officer of this region under Chola king Kulothunga Chola – 1 of Tamil Nadu, who himself had the name as “Udaiyaan Rajaraja Kulothungan (his royal title) alias Kulothunga Chola Athimuurkka Chengiraiyaan”.
Refer – Epigraphica Carnatica – Vol 9, Inscriptions of Nelamangala Taluk – No: 3.

(7) Siddeswarem Temple – Soladevanahalli, Nelamangala Taluk

(8) Pidari Saamundeswari Temple – Mailanahalli, Nelamangala Taluk

The Pidari Saamundeswari Temple apparently was located in the region of present Mailanahalli north of the town Nelamangala. However this temple doesnot presently exist in this region. However an inscription on the second floor of the structure at the village entrance has a Tamil Inscription of the period of Rajendra Chola – 1 from which we come to know this temple was named as Pidari Saamundeswari temple and the region was then known as Kukkanur Nadu of Vikkramachola Mandalam.

(9) Madeswara Temple – Madikere, Nelamangala Taluk

(10) Gopalakrishna Temple – Ayinkandapura, Nelamangala Taluk

(11) Dharmeswara Temple – Soladevanahalli, Nelamangala Taluk

(12) Mallikarujuna Temple – Heggunda, Nelamangala Taluk

(13) Siddeswarem Temple – Soladevanahalli, Nelamangala Taluk

(14) Someswara Temple – Gangavara Chowdappanhalli, Devanahalli Taluk

(15) Kasi Visveswarya Temple – Kadugodi, Hoskote Taluk

(16) Narayanaswami Temple – Malurpattana, Channapattana Taluk

(17) Arakeshwara Temple – Malurpatana, Channapattana Taluk

(18) Ramadeva Temple – Kudlur, Channapattna Taluk

(19) Managaleswara Temple – Kudlur, Channapattna Taluk

(20) Arakeshwara Temple – Chikkamalur, Channapattna Taluk

(21) Gopalaswami Temple – Chikkamalur, Channapattna Taluk

(22) Kaleswara Temple – Chikkamalur, Channapattna Taluk

(23) Apraneyaswami Temple – Doddamalur, Channapattna Taluk
 

List of Chola temples in Bangalore

A stone sculpture in Chokkanathaswamy temple

The Chola dynasty was one of the longest-ruling dynasties in the history of southern India. In Bangalore the Cholas ruled nearly a century while the Gangas ruled from 1st to 10th century AD. The Gangas ruled over Gangawadi and the Kongu Nadu till the 10th century AD. The heartland of the Cholas was the fertile valley of the Kaveri River, but they ruled a significantly larger area at the height of their power, including the present-day Bangalore. During the reign of Rajaraja Chola I—around 1004 AD—the cholas captured Bangalore after defeating the Gangas. During their rule, they built many temples in and around the Bangalore with the Chokkanathaswamy temple, Mukthi Natheshwara Temple, Choleswara temple and the Someshwara Temple being prominent ones. The Chokkanathaswamy temple at Domlur, whose earliest inscriptions date back to the 10th century AD,[1] is the oldest temple in the city.[2] Originally built by Raja Raja Chola I,[1] the temple was later renovated by the Hoysalas and Vijayanagara rulers.[3] The temple’s deity was Lord Shiva, but later a Vishnu temple was built for the local residents who were mainly Vaishnavas.[1]

The Chola Rule in Karnataka was ended in 1117 AD by the Hoysalas. However some of the tamil workers of the Chola period continued to stay in Karnataka as a result Hoysala temples had Tamil inscriptions on them. Later Gangaraja a general of Hoysala King Vishnuvardhana ousted the tamils from South Karnataka thus ending the period of tamil inscriptions. Hoysala Kings built Someshwara temples throughout their kingdom. The typical Someshwara temple has a lotus pond or a taverekere included.

The Someshwara temple at Madiwala was built in around 1247 AD.[4] The Someshwara Temple at Halasuru, one of the oldest in the city. While the main deity is Nandi, other gods like Brahma and Vishnu are also worshiped here.[5] Though originally built by the Hoysalas, it was later renovated by Kempegowda who built the Rajagopuram and constructed walls around the temple.[6] The 800-year-old Kaalikaamba Kamatheshwara Temple at Basavangudi is the second largest temple in the city.[7]

Apart from religious practices, the temples were utilized for scholarly activities thus providing employment for the people.[8]

List of templesEdit

ReferencesEdit

 1. ^ a b c d Priyanka S Rao (19 May 2012). “Chokkanatha: The city’s oldest temple”. The New Indian Express. Retrieved 26 August 2014.
 2. ^ U B, Githa. “A Chola temple in Domlur!”. Deccan Herald. Retrieved 17 August 2014.
 3. ^ Priyanka S Rao (16 May 2012). “History on the walls of a temple”. The New Indian Express. Retrieved 22 August 2014.
 4. ^ a b “Ancient temple; bustling junction”. Deccan Herald. Retrieved 26 August 2014.
 5. ^ “Souvenir of the Chola dynasty”. The New Indian Express. 2 January 2010. Retrieved 22 August 2014.
 6. ^ S. K. Aruni (11 October 2013). “The kalyani that holds a 1,000-year history”. The Hindu. Retrieved 22 August 2014.
 7. ^ MK Madhusoodan. “Heritage temple in ruins; govt unmoved”. DNA Syndication. Retrieved 26 August 2014.
 8. ^ De 2008, p. 7.
 9. ^ S.K. Aruni (11 January 2012). “Of inscriptions and the medieval period”. The Hindu. Retrieved 26 August 2014.
 10. ^ Dynamics of Language Maintenance Among Linguistic Minorities: A Sociolinguistic Study of the Tamil Communities in Bangalore. Central Institute of Indian Languages, 1986. p. 7.
 11. ^ Patrao, Michael (2 February 2009). “A place of historical significance”. DeccanHerald. Retrieved 26 August 2014.
 12. ^ Madhusoodan, MK (16 January 2011). “Heritage temple in ruins; Karnataka government unmoved”. Daily News and Analysis. Retrieved 27 August 2014.
 13. ^ Saligrama Krishna Ramachandra Rao (1993). Art and architecture of Indian temples. Kalpatharu Research Academy. p. 222.
 14. ^ Mysore & Padmanabha 1973, p. 247.
 15. ^ Rao 1993, p. 214.

BibliographyEdit
If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
12036616_614468985323425_4667400894436687348_n

(55)

Comments

comments

Category:

All Videos, History, Tamil

Leave a Reply