அறிவுச்செல்வன் விவாதம் – சாதி வெறி ஆணவக் கொலை & உடுமலைப்பேட்டையில் சங்கர் கொலை – 14மார்ச்2015 | Arivuselvan Debates on Sankar Murder at Udumalaipettai & Caste Violence – 14 March 2016

Video Source List |காணொளி மூலம்

youtube-logo YouTube Video | யூடூப் காணொளி
http://sh.st/TdYeK
http://ouo.io/5EmPM
 http://linkshrink.net/7BX6n1
 http://q.gs/9qvxs
fb-art Facebook Video | முகநூல் காணொளி
Dailymotion-logo Dailymotion Video | டெய்லிமோசன் காணொளி
Part 1 – http://dai.ly/x3xqamb
Part 2 – http://dai.ly/x3xqhd8
Part 3 – http://dai.ly/x3xqhpa
download-logo-260x300 Download Link | காணொளி பதிவிறக்க
400 Netu Video |நெட்யு காணொளி
 Part 1 – http://waaw.tv/watch_video.php?v=smtDZLbhBxEh
 Part 2 – http://waaw.tv/watch_video.php?v=dvaiwiiWfvkq
 Part 3 – http://waaw.tv/watch_video.php?v=3sHzFbNr8Obo
Part 1 | பகுதி 1
Part 2 | பகுதி 2
Part 3 | பகுதி 3
நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year இணைப்பு | Link
2016, 2017, 2018 ………. http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
Arivuselvan 20160314 Debates on Sankar Murder at Udumalaipettai & Caste Violence

Naam Tamilar Katchi Advocate / Rajiv Gandhi / Arivuselvan Debates on Sankar Murder at Udumalaipettai & Caste Violence – 14 March 2016 | Tamil Parai | Tamil Cat | Tamil Amma | Tamilan Seeman Videos

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் / ராஜீவ் காந்தி / அறிவுச்செல்வன் விவாதம் – சாதி வெறி ஆணவக் கொலை & உடுமலைப்பேட்டையில் சங்கர் கொலை – 14 மார்ச் 2015 | தமிழ் பறை | தமிழ் அம்மா | தமிழ் கேட் | தமிழன் சீமான் வீடியோஸ்

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அவருக்கு வயது 22. இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

பொள்ளாச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அவர், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2016) இவர்கள் இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு சென்றனர். உடுமலை பேருந்து நிலையம் அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திடீரென அரிவாள்கள் மூலம் இருவரையும் சரமாரியாக வெட்டும் கோரக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமெராவில் பதிவாகியுள்ளன.

இவர்கள் இருவரையும் வெட்டிச் சாய்த்துவிட்டு அந்த மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் அடங்கிய கண்காணிப்புக் கேமெராக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

கத்தியால் வெட்டுண்டு படுகாயமடைந்த சங்கர் மற்றும் கவுசல்யாவுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சங்கர் இறந்துவிட்டார். கவுசல்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தலித் இளைஞரான சங்கரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டதை விரும்பாத பெண்ணின் உறவினர்கள் அல்லது அவர் ஜாதியைச் சேர்ந்த அமைப்பினர் இந்த கொலையை செய்தார்களா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சாதிக்கு வெளியே காதலித்த தலித் இளைஞர்களான தருமபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ் வரிசையில் உடுமலைப்பேட்டை சங்கரின் உயிரும் சாதிக்கு வெளியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காகவே பறிக்கப்பட்டதா என்கிற விவாதம் மீண்டும் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

உடுமலைப்பேட்டையில் நேற்று நடத்த சாதி வெறி ஆணவக் கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கர் (22). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கௌசல்யா (19). இவர், குமரலிங்கத்தில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தபோது, கெளசல்யாவும், சங்கரும் காதலித்தனராம்.

இவர்கள், காதலுக்கு கௌசல்யா வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி, கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இந்த இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை உடுமலைக்கு வந்தனர். இங்கு, மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பொருள்களைக் வாங்கிக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதியில் இத்தம்பதி நடந்து சென்றனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், இத்தம்பதியை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், சங்கர் மற்றும் கௌசல்யா இருவரும் படுகாயம் அடைந்தனர். பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தைப் பார்த்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த ஆணவக் கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமனறத்தில் ஆஜராகியுள்ளார். தம்பதிகளை அரிவாளால் வெட்டிய கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுமலைப்பேட்டையில் சாதி வெறி ஆணவக் கொலை

உடுமலைப்பேட்டையில் சங்கர் கொலை

தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது…………………மேலும் படிக்க – http://tamilcat.com/?p=17402 Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Thamizhar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website………To Read More http://tamilcat.com/?p=17402

(58)

Comments

comments

Leave a Reply