தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம்




இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது.

குறிப்பு :

தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ).

முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி :

தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது.

பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது அனைத்து வகையான தகவல் மற்றும் காணொளிகளை உள்ளடக்கிய இணையதளம் ஆகும். தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) அரசியல் மற்றும் அரசியல் சாராத காணொளிகள் (சினிமா, நாடகம், சமையல், நடனம், பாடல் ) அடங்கிய இணையதளமாக இயங்கும்.

மேலும் இந்த தளத்தில் ( www.tamilcat.com ) அனைத்து அரசியல் காணொளிகள் உள்பட நாம் தமிழர் கட்சியின் காணொளிகளும் பதிவேற்றம் செய்யப்படும்.

இப்போது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் காணொளிகளை போல் மேலும் பல காணொளிகளை காண தமிழ் கேட் .காம் (www.tamilcat.com) செல்லவும்.




Agreement between Tamil Cat & Tamil Amma

This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Tamilar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc.,

Note:
Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com

Important Note About Tamil Cat Team:
The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com.

Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website that contains (hosts or index) all types of videos. TamilCat.com will host or index political videos and non political videos (entertainment like Drama, Cooking, Dance, Songs, etc,).

Previously, TamilanSeemanVideos.com contained (hosted or indexed) Naam Tamilar Katchi videos & news. But now TamilCat.com will contain (host or index) all political parties videos including Naam Tamilar Katchi.

To watch more similar videos visit Tamil Cat (www.TamilCat.com).

(617)

Comments

comments

Category:

All Videos, Others

Leave a Reply